விளை - ஊர்ப்பெயர் விகுதி
'விளை' என்ற விகுதி கொண்ட தமிழ்நாட்டில் ஊர்ப்பெயர்கள்: 1. அப்புவிளை. 2. களியக்காவிளை. 3. செம்பொன்விளை. 4. தலைவன் விளை. 5. திசையன்விளை. 6. மஞ்சுவிளை. 7. கோயில்விளை. 8. களியக்காவிளை. 9. செம்பொன்விளை. 10. தலைவன் விளை. 11. வடலிவிளை. 12. பரப்புவிளை. 13. முகிலன்விளை. 14. உசரவிளை. 15. பிள்ளையார்விளை. 16. கொன்னக்குழிவிளை. 17. சொத்தவிளை. 18. பண்ணவிளை. 19. உடையார்விளை. 20. உலகன்விளை. 21. பறம்புவிளை. 22. வெள்ளாளன்விளை. 23. பழவிளை. 24. சுண்டபட்டிவிளை. 25. காரவிளை. 26. ஆலன்விளை. 27. கோட்டவிளை. 28. மருதிவிளை. 29. பாம்பன்விளை . 30. பெருன்செல்விளை. 31. விரலிவிளை. 32. வள்ளிடையன் விளை. 33. பருத்திவிளை. 34. கோதவிளை. 35. காறாவிளை. 36. புல்லுவிளை. 37. ஆத்திகாட்டுவிளை. 38. தாமரைகுட்டிவிளை. 39. பள்ளம்தட்டுவிளை. 40. ஆத்திவிளை. 41. எள்ளுவிளை. 42. பிள்ளையார்விளை. 43. தோணிவிளை. 44. அரசுமூட்டுவிளை. 45. மணவிளை. 46. கல்லுவிளை. 47. பட்டன்விளை. 48. நங்கன்விளை. 49. குழிவிளை. 50. செக்கரவிளை. 51. தரியன்விளை. 52. காரியவிளை. 53. தாழக்கன்விளை. 54. முள்ளங்கானவிளை. 55. முட்டம்விளை. 56. கையாலவிளை. 57. கல்லேற்றிவிளை. 58...