இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூளை (brain) - தமிழ்ச்சொற்கள்:

 'மூளை' (brain) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அண்டம்.  2. குருதி. 3. தலைச்சோறு. 4. பூமலி. 5. பேரண்டம். 6. மிதடு. 7. மிதழ். 8. முதற்கரு. 9. மூளை. 10. வீசம். #சொற்றொகுப்பு

கேடயம் ('Shield') - தமிழ்ச்சொற்கள்

கேடயம் ('Shield') எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அட்டனம். 2. ஐயிருவட்டம். 3. கடகம். 4. கடகு. 5. கடிகை. 6. கடித்தகம். 7. கருவி. 8. கிடுகம். 9. கிடுகு. 10. கேடகம். 11. கேடயம். 12. தட்டி. 13. தட்டு. 14. தண்டை. 15. பலகம். 16. பரிசை. 17. புதையல். 18. மட்டம். 19. மறை. 20. வட்டணம். 21. வட்டணை. 22. வட்டம். 23. வட்டத்தோல். சில சொற்கள்: தட்டியம் = Large Shield. தோல் = leathern shield. தோற்கடகு.  Leather shield. தோற்பரம்.  Leather shield. நெடியவட்டம் = Large Shield. நெடுமை = a long shield. பலகை. a long shield. மாவட்டணம் = long shield