இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிவன் - தமிழ்ப்பெயர்கள்

சிவனுக்கு (Siva) வழங்கப்படும் சில தமிழ்ப்பெயர்கள்: 1. அகத்தரையர். 2. அங்கணன். 3. அங்கணாளன். 4. அண்ணல். 5. அத்தன். 6. அந்தணன். 7. அனலாடி. 8. அம்பலக்கூத்தன். 9. அம்பலத்தாடி. 10. அம்பலவன். 11. அம்பலவாணன். 12. அரவணிந்தார். 13. அரவணிந்தோன். 14. அரவன். 15. அருள்வடிவன். 16. அழலாடி. 17. அழலிடமேந்தி. 18. அழலேந்தி. 19. அழனிறக்கடவுள். 20. அழற்கண்ணன். 21. ஆட்டுக்கோன். 22. ஆடவலபெருமான். 23. ஆத்திச்சூடி. 24. ஆத்தியன். 25. ஆழியளித்தோன். 26. ஆனன். 27. ஆனையுரித்தோன். 28. ஆறுசூடி. 29. ஆலமர்கடவுள். 30. ஆலமர்செல்வன். 31. இறை. 32. இறையான். 33. இறையோன். 34. இறைவன். 35. ஈமத்தாடி. 36. எட்டுக்கொண்டார். 37. எண்டோளன். 38. எரியாடி. 39. ஏறூர்ந்தோன். 40. ஐந்துமுகத்தோன். 41. ஐந்தொழிலன். 42. ஐம்முகன். 43. ஒற்றியூரன். 44. கட்டங்கன். 45. கட்டுவாங்கன். 46. கடுக்கைசூடி. 47. கணிச்சியோன். 48. கண்ணுதல். 49. கண்ணுதலான். 50. கறைமிடற்றான். 51. கலையுருவினோன். 52. குன்றவில்லி. 53. கூத்தன். 54. கூற்றுதைத்தோன். 55. கொலைவன். 56. கொன்றைசூடி. 57. சடையன். 58. சடையப்பன். 59. சடையோன். 60. சிற்றம்பலவன். 61. சிவன். 62. சுடலையாடி. 63. சூலி

சினம் (Anger) - தமிழ்ச்சொற்கள்

சினம் (Anger) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:   1. அரிப்பு. 2. அரில். 3. அழற்சி. 4. அழற்றி. 5. அழல். 6. உச்சடை. 7. உடற்சி. 8. உருப்பு. 9. உருப்பம். 10. உறுக்கு. 11. எரிச்சல். 12. எரிவு. 13. கடம். 14. கடு. 15. கடுப்பு. 16. கடுமை. 17. கதவு. 18. கதம். 19. கதவு. 20. கதழ். 21. கலாம். 22. கவரம். 23. கறு. 24. கறுப்பு. 25. கறுவம். 26. கறுவு. 27. கன்றல். 28. கனல்வு. 29. கனற்சி. 30. கனறல். 31. காட்டம். 32. காண்டு. 33. காந்தல். 34. காந்தாளம். 35. காரம். 36. கிளர்ச்சி. 37. கேந்தி. 38. கொதி. 39. கொதிப்பு. 40. கொந்து. 41. சிலை. 42. சிவப்பு. 43. சிவிட்கு. 44. சின். 45. சினப்பு. 46. சினம். 47. சீற்றம். 48. சீறு. 49. சுள்ளக்கம். 50. சுளிவு. 51. சுறாளம். 52. சுளி. 53. சூடு. 54. செக்கம். 55. செயிர். 56. செயிர்ப்பு. 57. செற்றம். 58. செறல். 59. செறு. 60. செறும்பு . 61. தீ. 62. தீய். 63. துடிப்பு. 64. துனி. 65. தெறல். 66. தெறு. 67. நோப்பாளம். 68. புழுங்கல். 69. கரிப்பு. 70. மத்திரிப்பு. 71. மற்கு. 72. மறம். 73. முகச்சாய்ப்பு. 74. முடக்கு. 75. முணவல். 76. முழிப்பு. 77. முனவல். 78. முனிவு. 79. முனை.