இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெற்றி (Victory) - தமிழ்ச்சொற்கள்

வெற்றி (Victory) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச் சொற்கள்: 1. அடல். 2. அரி. 3. ஆடல். 4. ஆடு. 5. ஆண்மை. 6. ஆணை. 7. ஆற்றல். 8. உரன். 9. கடப்பு. 10. குடுமி. 11. கெலிப்பு. 12. கொற்றம். 13. சித்து. 14. சூது. 15. தாண்டு. 16. துங்கம். 17. திறல். 18. படினம். 19. புகல். 20. போல். 21. மறம். 22. மிகல். 23. முல்லை. 24. முழுவலயம். 25. வயம். 26. வலக்காரம். 27. வலது. 28. வலம். 29. வலன். 30. வளம். 31. வளன். 32. வாகை. 33. விதர்ப்பு. 34. விறப்பு. 35. விறல். 36. வீரப்பாடு. 37. வீறு. 38. வெல்வி. 39. வெற்றம். 40. வெற்றல். 41. வெற்றி 42. வென். 43. வென்றி. #சொற்றொகுப்பு

முட்டை (egg) - தமிழ்ச்சொற்கள்

'முட்டை' (egg) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அண்டம். 2. உருளை. 3. கரு. 4. குடம்பை. 5. குரம்பை. 6. சிற்றண்டம். 7. சினை. 8. சூல். 9. முக்கருவு. 10. முட்டை. 11. முண்டை. 12. மையண்டம். மேலும் சில சொற்கள்: ஊமையறுவாள். கடுங்காரநீர். #சொற்றொகுப்பு