விளை - ஊர்ப்பெயர் விகுதி

'விளை' என்ற விகுதி கொண்ட தமிழ்நாட்டில் ஊர்ப்பெயர்கள்:

1. அப்புவிளை.
2. களியக்காவிளை.
3. செம்பொன்விளை.
4. தலைவன் விளை.
5. திசையன்விளை.
6. மஞ்சுவிளை.
7. கோயில்விளை.
8. களியக்காவிளை.
9. செம்பொன்விளை.
10. தலைவன் விளை.
11. வடலிவிளை.
12. பரப்புவிளை.
13. முகிலன்விளை.
14. உசரவிளை.
15. பிள்ளையார்விளை.
16. கொன்னக்குழிவிளை.
17. சொத்தவிளை.
18. பண்ணவிளை.
19. உடையார்விளை.
20. உலகன்விளை.
21. பறம்புவிளை.
22. வெள்ளாளன்விளை.
23. பழவிளை.
24. சுண்டபட்டிவிளை.
25. காரவிளை.
26. ஆலன்விளை.
27. கோட்டவிளை.
28. மருதிவிளை.
29. பாம்பன்விளை .
30. பெருன்செல்விளை.
31. விரலிவிளை.
32. வள்ளிடையன் விளை.
33. பருத்திவிளை.
34. கோதவிளை.
35. காறாவிளை.
36. புல்லுவிளை.
37. ஆத்திகாட்டுவிளை.
38. தாமரைகுட்டிவிளை.
39. பள்ளம்தட்டுவிளை.
40. ஆத்திவிளை.
41. எள்ளுவிளை.
42. பிள்ளையார்விளை.
43. தோணிவிளை.
44. அரசுமூட்டுவிளை.
45. மணவிளை.
46. கல்லுவிளை.
47. பட்டன்விளை.
48. நங்கன்விளை.
49. குழிவிளை.
50. செக்கரவிளை.
51. தரியன்விளை.
52. காரியவிளை.
53. தாழக்கன்விளை.
54. முள்ளங்கானவிளை.
55. முட்டம்விளை.
56. கையாலவிளை.
57. கல்லேற்றிவிளை.
58. அம்பலத்துவிளை.
59. வெட்டுவிளை.
60. செம்மொந்தரைவிளை.
61. காட்டுவிளை.
62. நெய்தவிளை.
63. தேரிவிளை.
64. புல்லுச்சவிளை.
65. புன்னக்காலவிளை.
66. மண்ணான்விளை.
67. வண்டிக்காரவிளை.
68. கொல்லறவிளை.
69. மேலோட்டுவிளை.
70. குடையால்விளை.
71. கூட்டங்கல்விளை.
72. மலவிளை.
73. கோட்டவிளை.
74. ஆதலவிளை.
75. ஆடரவிளை.
76. ஆலன்விளை.
77. அம்மச்சியார்விளை.
78. ஈழுவன் விளை.
79. காஞ்சிரவிளை.
80. கிடங்கரைவிளை.
81. கொயயன்விளை.
82. நாசுவன்விளை.
83. ஒற்றதெங்கன் விளை.
84. பூமத்தியன்விளை.
85. சுண்டபற்றிவிளை.
86. தெற்கு வள்ளியாவிளை.
87. வடக்கு வள்ளியான்விளை.
88. வண்டவிளை.
89. பழவிளை.
90. மணியன்விளை.
91. மேல மாவிளை.
92. முருங்கவிளை.
93. விளாத்திவிளை.
94. வில்லிவிளை.
95. மஞ்சறவிளை.
96. மாவிளை.
97. ஊற்றுவிளை.
98. பள்ளிச்சன்விளை.
99. பாறைக்காவிளை.
100. தெக்கன்திருவிளை.
101. ஆத்திகங்கேயன்விளை.
102. கடுவாவிளை.
103. செக்காரவிளை.
104. குழிவிளை.
105. மூலச்சன்விளை.
106. மொட்டவிளை.
107. புல்லுவிளை.
108. தெற்கு மணக்காவிளை.
109. தாணிவிளை.
110. வாரியான்குழிவிளை.
111. சாணிவிளை.
112. காப்புவிளை.
113. குமரன்குடிவிளை.
114. பரவகாட்டுவிளை.
115. விராலிகாட்டுவிளை.
116. அறுகுவிளை.
117. ஆண்டிவிளை.
118. கரம்பவிளை.
119. சோட்டபனிக்கன்தேரிவிளை.
120. வடக்குவிளை.
121. பட்டாணிவிளை.
122. கொல்லன்விளை.
123. மஞ்சனாவிளை.
124. புதுகாடுவெட்டிவிளை.
125. வீரவிளை.
126. வாறுவிளை.
127. காணிகுடிவிளை.
128. கோணத்துவிளை.
129. பருத்திவிளை.
130. கொல்லியோட்டுவிளை.
131. செட்டிச்சார்விளை.
132. முளவிளை.
133. பிலாவிளை.
134. புல்லுவிளை.
135. காற்றாடி விளை.
136. கண்ணங்கரவிளை.
137. கொட்டாரவிளை.
138. ஆசாரிவிளை.
139. கிழக்கு ஆலன்விளை.
140. மேல ஆலன்விளை.
141. கரிசல்விளை.
142. கெந்தென் குழிவிளை.
143. நாயக்கன் விளை.
144. பாறவிளை.
145. பட்டன்விளை.
146. தெற்கு ஆலன்விளை.
147. சுவாமிவிளை.
148. ஆல்பாட்டுவிளை.
149. ஆலன்விளை.
150. ஒசரவிளை.
151. கொட்டாரத்துவிளை.
152. தாணிவிளை.
153. மருதங்கோடு - கோழிவிளை.
154. திருக்கோயில்கல்விளை.
155. பந்தனாம்விளை.
156. பனிச்சவிளை.
157. துண்டுவிளை.
158. கண்ணன்விளை
159. வாறுவிளை
160. இலவுவிளை
161. காட்டாவிளை.
162. குட்டன்விளை.
163. புதுகொல்லிவிளை.
164. சாமிவிளை.
165. அக்கரவிளை.
166. அப்பட்டுவிளை.
167. செம்மண்விளை.
168. செட்டிவிளை.
169. சாஸ்தான்கோயில்விளை.
170. ஈச்சன்விளை.
171. புதுவீட்டுவிளை.
172. குற்றிமாவிளை.
173. தோட்டத்துவிளை.
174. மேடவிளை.
175. குலத்தட்டிவிளை.
176. வடலிக்காட்டுவிளை.
177. வடக்கு கீரிவிளை.
178. தேரிமேல்விளை.
179. இயன் விளை.
180. கல்வீரியன் விளை.
181. தெற்கு பால்கிணத்தான்விளை.
182. பால்கிணத்தான்விளை.
183. வத்தக்காவிளை.
184. திக்கிலான்விளை.
185. வெள்ளமோடிவிளை.
186. மங்காவிளை.
187. வண்டவிளை.
188. நன்கூறான்பிலாவிளை.
189. சுண்டபற்றிவிளை.
190. கண்ணன்பியாவிளை.
191. கீரிவிளை.
192. கொய்யன்விளை.
193. நெடுவிளை.
194. பனவிளை.
195. பிலாவிளை.
196. புத்தன்முகிலன்விளை.
197. தட்டான்விளை.
198. கீழவிளை.
199. தும்பவிளை.
200. கரையாளன்விளை.
201. பள்ளவிளை.
202. புதுவிளை.
203. வாத்தியார்விளை.
204. செம்பிலாவிளை.
205. கிழக்குதாறாவிளை.
206. நங்கச்சிவிளை.
207. ஒருமாவிளை.
208. தாறாவிளை.
209. கண்ணன்விளை.
210. வேங்கவிளை.
211. முடங்கன்விளை.
212. காரவிளை.
213. தினவிளை.
214. பேழுவிளை.
215. வாவறவிளை.
216. ஈழத்துவிளை.
217. காரவிளை.
218. பறக்காணிவிளை.
219. பறம்புவிளை.
220. வாகவிளை.
221. நெட்டியான்விளை.
222. மாவுநின்னவிளை.
223. பருத்திவிளை.
224. நுள்ளிவிளை.
225. மாந்தோப்புவிளை.
226. வடக்கு நுள்ளிவிளை.
227. மொட்டவிளை.
228. புளியன்விளை.
229. பருத்திவிளை.
230. பாலவிளை.
231. மாடத்தட்டுவிளை.
232. இலுப்பவிளை.
233. கண்டன்விளை.
234. கொன்னக்குழிவிளை.
235. குதிரைப்பந்திவிளை.
236. மணக்காவிளை.
237. இலந்தவிளை.
238. நங்கன்விளை.
239. புலியடிவிளை.
240. தாழத்துவிளை.
241. மடத்துவிளை.
242. ஏலந்தவிளை.
243. குறிஞ்சாலியன்விளை.
244. அலிசன்காட்டுவிளை.
245. மாவிளை காலனி.
246. குளவிளை.
247. ஆயவிளை.
248. வேப்பமூட்டுவிளை.
249. வெட்டாம்விளை.
250. பொற்றவிளை.
251. அம்மாண்டிவிளை.
252. முள்ளுவிளை.
253. குன்றவிளை.
254. பெரியவிளை.
255. செட்டியாவிளை.
256. மாத்திரவிளை.
257. வெள்ளியாவிளை.
258. கரும்பிலாவிளை.
259. கூட்டமாவிளை.
260. குற்றிப்பாறவிளை.
261. புதுகாடுவெட்டிவிளை
262. கொட்டன்காச்சிவிளை
263. தண்ணீர்பந்தல்விளை
264. பண்டாரத்தட்டுவிளை
265. கண்டன்காலவிளை.
266. காரிவிளை.
267. கொற்றியார் மூலவிளை.
268. கொழிஞ்சிவிளை.
269. மருதவிளை.
270. மயில்பறம்புவிளை.
271. முள்ளங்கினாவிளை.
272. பண்டாரவிளை.
273. வண்டங்கனாவிளை.
274. கணியான்விளை.
275. கொக்குடிவிளை.
276. குழிவிளை.
277. பாஞ்சிவிளை.
278. இலவிளை.
279. கோழிவிளை.
280. பனவிளை.
281. கிழங்குவிளை.
282. தெங்குவிளை.
283. திட்டங்கனாவிளை.
284. நரையன்விளை.
285. களியன்விளை.
286. ஆமணக்கன்விளை.
287. மஞ்சவிளை.
288. மூளிவிளை.
289. சந்தவிளை.
290. மேலக்காட்டுவிளை.
291. ஈத்தவிளை.
292. புளியறை - அப்பட்டுவிளை.
293. கரும்பிலாவிளை.
294. மறுகண்டான்விளை - தாழவிளை.
295. மாத்திவிளை.
296. மேலவிளை.
297. தோட்டவாரம் - தொண்டனாம்விளை.
298. உடவிளை.
299. பாகோடு - பாறவிளை.
300. பேப்பிலாவிளை.
301. வெள்ளச்சிவிளை.
302. விளாத்திவிளை.
303. துண்டத்தாறாவிளை.
304. மங்கலத்துவிளை.
305. பள்ளிவிளை.
306. பறக்கவிளை.
307. பட்டவன்விளை.
308. உலகிவிளை.
309. மணவிளை வடக்கு.
310. வெள்ளன்விளை.
311. பிச்சை விளை.
312. கச்சினாவிளை.
313. தெற்கு மணவிளை.
314. செக்காடிவிளை.
315. வல்லன் குமாரவிளை.
316. மாவிளை.
317. புளிநின்றவிளை.
318. முண்டைக்காவிளை.
319. நடுத்தேரிவிளை.
320. நெல்லிவிளை.
321. இலங்கவிளை.
322. தோப்புவிளை.
323. கொல்லாம்விளை.
324. பிச்சிவிளை.
325. பேயன்விளை.
326. வெள்ளாரன்விளை.
327. சாத்தன்விளை.
328. ஊற்றுவிளை.
329. பட்டக சாலியன் விளை.
330. வட்டவிளை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்