இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Excellence (மேன்மை) - தமிழ்ச்சொற்கள்

'மேன்மை' (excellence) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அண்ணல். 2. அதிக்கம். 3. அதிகம். 4. அமரல். 5. அமுதம். 6. அருமை. 7. அழகு. 8. அழுவம். 9. ஆசினி. 10. ஆரி. 11. ஆரியம். 12. இயக்கம். 13. இருத்தி. 14. உச்சம். 15. உத்தமம். 16. உத்து. 17. உயர்ச்சி. 18. உயர்த்தி 19. உயர்பு. 20. உவணம். 21. உறை. 22. ஏண். 23. ஐன். 24. ஒட்பம். 25. ஒண்மை. 26. ஒல்லி. 27. ஒளி. 28. ஓண். 29. கச்சிதம். 30. கடி. 31. கருமை. 32. குசலம். 33. குரு. 34. கூர்மை. 35. சாயல். 36. சால்பு. 37. சித்திரம். 38. சீர். 39. சீர்ப்பு. 40. சீர்மை. 41. செம்மல். 42. செம்மை. 43. செழுமை. 44. சேட்டம். 45. சேடு. 46. தகுதி. 47. தகை. 48. தகைமை. 49. தகைமைப்பாடு. 50. தலைமை. 51. திருத்தகைமை. 52. திறம். 53. திறமை. 54. நயம். 55. நயப்பாடு. 56. நலம். 57. நன்பு. 58. நன்மை. 59. நன்று. 60. நிரப்பம். 61. நிறைவு. 62. நேர்ச்சி. 63. நேர்த்தி. 64. படினம். 65. பெருமை. 66. பொற்பு. 67. மாட்சிமை. 68. மாண். 69. மாண்பு. 70. மாணம். 71. மிகை. 72. மினுக்கம். 73. மீப்பு. 74. ம

காடு/Forest - தமிழ்ச்சொற்கள்

1. அடவி. 2. அத்தம் = ஆள் வழங்காக் காடு. 3. அரணம். 4. அரணி. 5. இயவை. 6. இளை = காவற்காடு. 7. உயவை. 8. கட்சி. 9. கடம். 10. கடறு. 11. கடிமிளை = காவற்காடு. 12. கண்டகம். 13. கணையம். 14. களரி. 15. கவனம். 16. காடு. 17. காந்தாரம். 18. கான். 19. கானம். 20. கானகம். 21. குப்பம். 22. குவிரம். 23. குறும்பொறை. 24. கோட்டை. 25. சித்திரம். 26. சீரணி. 27. சுரம். 28. செச்சை. 29. தண்ணடை. 30. தண்ணம். 31. தில்லம். 32. நீளிடை. 33. பழுவம். 34. புறவு. 35. பொச்சை. 36. பொற்றை. 37. மிளை = காவற்காடு. 38. முளரி. 39. வல்லுரம். 40. வனம். 41. விடர். 42. வியல். 43. அழுவம். அடர்ந்த காடு/thick forest: 1. மிடைதூறு. 2. கரிசற்காடு. 3. கும்பற்காடு. சிறுகாடு/low jungle: 1. அரில். 2. இதள். 3. இறும்பு. 4. குறுங்காடு. 5. சிறங்காடு. 6. தூறு. 7. தூற்றுக்காடு. 8. பொதும்பு. 9. புதல். 10. புறவு. 11. மிளை. சில காடுசார் சொற்கள்: தண்கான் = இழிந்தகாடு. பூங்காடு = இளங்காடு. முதையல் = பழங்காடு. வட்டை = பெருங்காடு. வல்லை = பெருங்காடு. #சொற்றொகுப்பு

Battle-field - தமிழ்ச்சொற்கள்

  1. அடுகளம். 2. அமர். 3. அமர்க்களம். 4. அமரகம். 5. அரங்கம். 6. அரங்கு. 7. உத்தம். 8. எழுகளம். 9. கடுமுனை. 10. களம். 11. களரி. 12. சமநிலம். 13. சமர்க்களம். 14. சமர்நிலம். 15. செங்களம். 16. செந்நிலம். 17. செம்புலம். 18. செருக்களம். 19. ஞாட்பு. 20. தெம்முனை. 21. தென்னிலம். 22. நனவு. 23. பகைப்புலம். 24. பகைமுனை. 25. படுகளம். 26. படுநிலம். 27. பறந்தலை. 28. பூசற்களம். 29. பொருகளம். 30. போர்க்களம். 31. மறக்களம். 32. முனைமுகம். 33. முனையிடம். 34. விளாகம். 35. வினைக்களம். 36. வினைத்தலை. 37. வெங்களம். #சொற்றொகுப்பு