கிளி (Parrot) - தமிழ்ச்சொற்கள் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - மே 16, 2022 கிளி (Parrot) எனும் பொருளுணர்த்தும் தமிழ்ச்சொற்கள்: 1. அரி. 2. இரதன். 3. ஏசி. 4. கிள்ளை. 5. கிளி. 6. கேடம் 7. சொல்லறிபுள். 8. தத்தை. 9. பூவை. 10. வன்னி. #சொற்றொகுப்பு மேலும் படிக்கவும்