Perfume (மணப்பு) - தமிழ்ச்சொற்கள்
Perfume (மணப்பு) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அயில். 2. குரவம். 3. குரவு. 4. குரா. 5. நறுமை. 6. மணப்பு. 7. மன்றகம். 8. மன்றம். 9. மன்றல். 10. மோதம். #சொற்றொகுப்பு
தமிழ்ச் சொற்பிறப்பியல் ஆர்வலன்