தேன் (Honey) - தமிழ்ச்சொற்கள்

தேன் (Honey) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:

1. அரக்கு.
2. அளி.
3. இழுது.
4. கள்.
5. களி.
6. கொங்கு.
7. சுரை.
8. சேறு.
9. தாது.
10. தாலம்.
11. தேம்.
12. தேறல்.
13. தேன்.
14. தேனெய்.
15. நறவம்.
16. நறவு.
17. நறா.
18. நறை.
19. நனை.
20. நாரி.
21. நெய்.
22. பிரசம்.
23. பூமது.
24. மட்டு.
25. மதம்.
26. மது.
27. மதுவம்.
28. மறவி.
29. முருகு.
30. வடி.
31. விரை.
32. வேரி.

#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்