சினம் (Anger) - தமிழ்ச்சொற்கள்
சினம் (Anger) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:
1. அரிப்பு.
2. அரில்.
3. அழற்சி.
4. அழற்றி.
5. அழல்.
6. உச்சடை.
7. உடற்சி.
8. உருப்பு.
9. உருப்பம்.
10. உறுக்கு.
11. எரிச்சல்.
12. எரிவு.
13. கடம்.
14. கடு.
15. கடுப்பு.
16. கடுமை.
17. கதவு.
18. கதம்.
19. கதவு.
20. கதழ்.
21. கலாம்.
22. கவரம்.
23. கறு.
24. கறுப்பு.
25. கறுவம்.
26. கறுவு.
27. கன்றல்.
28. கனல்வு.
29. கனற்சி.
30. கனறல்.
31. காட்டம்.
32. காண்டு.
33. காந்தல்.
34. காந்தாளம்.
35. காரம்.
36. கிளர்ச்சி.
37. கேந்தி.
38. கொதி.
39. கொதிப்பு.
40. கொந்து.
41. சிலை.
42. சிவப்பு.
43. சிவிட்கு.
44. சின்.
45. சினப்பு.
46. சினம்.
47. சீற்றம்.
48. சீறு.
49. சுள்ளக்கம்.
50. சுளிவு.
51. சுறாளம்.
52. சுளி.
53. சூடு.
54. செக்கம்.
55. செயிர்.
56. செயிர்ப்பு.
57. செற்றம்.
58. செறல்.
59. செறு.
60. செறும்பு .
61. தீ.
62. தீய்.
63. துடிப்பு.
64. துனி.
65. தெறல்.
66. தெறு.
67. நோப்பாளம்.
68. புழுங்கல்.
69. கரிப்பு.
70. மத்திரிப்பு.
71. மற்கு.
72. மறம்.
73. முகச்சாய்ப்பு.
74. முடக்கு.
75. முணவல்.
76. முழிப்பு.
77. முனவல்.
78. முனிவு.
79. முனை.
80. முனைவு.
81. வன்மை.
82. யாக்கை.
83. விசை.
84. வியர்ப்பு.
85. வியர்வை.
86. வெகுட்சி.
87. வெகுள்வு.
88. வெகுளி.
89. வெகுளிப்பு
90. வெஞ்சம்.
91. வெட்டிமை.
92. வெந்திப்பு
93. வெப்பம்.
94. வெப்பு.
95. வெம்பல்.
96. வெம்மை.
97. வெயர்ப்பு.
98. வெறி.
99. வெறுப்பு.
100. வேர்.
101. வேர்ப்பு.
102. வேர்பு.
103. வேர்வு.
104. வேர்வை.
105. வேனல்.
106. வேக்காளம்.
107. வேகாளம்.
108. வேரம்.
கருத்துகள்
கருத்துரையிடுக