பல் ('Tooth') - தமிழ்ச்சொற்கள்:
பல் ('Tooth') எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அணவல். 2. எயிறு. 3. ஒலிக்கல். 4. கடைக்கவர். 5. சரமுல்லை. 6. தட்டம். 7. நகார். = tooth like pearl. 8. பல். 9. மாக்கூடம். 10. முகசம். 11. முறுவல். 12. மூரல். 13. வாய்ப்பரக்கூடம். 14. வாய்முத்தம். #சொற்றொகுப்பு