Battle-field - தமிழ்ச்சொற்கள்

 1. அடுகளம்.

2. அமர்.
3. அமர்க்களம்.
4. அமரகம்.
5. அரங்கம்.
6. அரங்கு.
7. உத்தம்.
8. எழுகளம்.
9. கடுமுனை.
10. களம்.
11. களரி.
12. சமநிலம்.
13. சமர்க்களம்.
14. சமர்நிலம்.
15. செங்களம்.
16. செந்நிலம்.
17. செம்புலம்.
18. செருக்களம்.
19. ஞாட்பு.
20. தெம்முனை.
21. தென்னிலம்.
22. நனவு.
23. பகைப்புலம்.
24. பகைமுனை.
25. படுகளம்.
26. படுநிலம்.
27. பறந்தலை.
28. பூசற்களம்.
29. பொருகளம்.
30. போர்க்களம்.
31. மறக்களம்.
32. முனைமுகம்.
33. முனையிடம்.
34. விளாகம்.
35. வினைக்களம்.
36. வினைத்தலை.
37. வெங்களம்.

#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்