மூளை (brain) - தமிழ்ச்சொற்கள்:
'மூளை' (brain) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:
1. அண்டம்.
2. குருதி.
3. தலைச்சோறு.
4. பூமலி.
5. பேரண்டம்.
6. மிதடு.
7. மிதழ்.
8. முதற்கரு.
9. மூளை.
10. வீசம்.
#சொற்றொகுப்பு
'மூளை' (brain) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:
1. அண்டம்.
2. குருதி.
3. தலைச்சோறு.
4. பூமலி.
5. பேரண்டம்.
6. மிதடு.
7. மிதழ்.
8. முதற்கரு.
9. மூளை.
10. வீசம்.
#சொற்றொகுப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக