இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உளவு (Spying) - தமிழ்ச்சொற்கள்

 உளவு (Spying) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அசுப்பு. 2. உட்கை. 3. உளவு. 4. ஒற்று. 5. திறவு. 6. துப்பு. 7. துரவு. 8. வேய்தல். 9. வே. 10. வேவு. #சொற்றொகுப்பு

சீழ்க்கை (Whistle) - தமிழ்ச்சொற்கள்

சீழ்க்கை (Whistle) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. ஈசல். 2. சிட்டி 3. சீக்கல். 4. சீக்காய். 5. சீட்டி. 6. சீழ். 7. சீழ்க்கை. 8. சூளம். 9. வீளை. மேலும் சில சொற்கள்: கைவிளி. #சொற்றொகுப்பு