இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறுவடை (Harvest) - தமிழ்ச்சொற்கள்

'அறுவடை' (Harvest) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அறுப்பு. 2. அறுவடை. 3. ஒப்படி. 4. பம்பல். 5. வெட்டுவேளாண்மை. #சொற்றொகுப்பு

நேற்று (Yesterday) - தமிழ்ச்சொற்கள்

'நேற்று' (Yesterday) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. நெருநல். 2. நெருநாற்று. 3. நெருநை. 4. நென்னல். 5. நேற்று. 6. முன்னாள்.