நேற்று (Yesterday) - தமிழ்ச்சொற்கள் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - செப்டம்பர் 17, 2022 'நேற்று' (Yesterday) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:1. நெருநல்.2. நெருநாற்று.3. நெருநை.4. நென்னல்.5. நேற்று.6. முன்னாள். இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள் - ஆகஸ்ட் 19, 2023 கொற்றவைக்கு (Kotravai) வழங்கப்படும் சில தமிழ்ப்பெயர்கள்: 1. அங்கம்மா. 2. அங்காளம்மை. 3. அங்காளி. 4. அம்பணத்தி. 5. அம்மன். 6. அம்மை. 7. அமரி. 8. அரியேறி. 9. ஆரி. 10. ஆரியை. 11. ஆளியூர்தி. 12. இகன்மகள். 13. இறைமகள். 14. இறைவி. 15. எரிபிடாரி. 16. ஐ. 17. ஐயை. 18. கலையூர்தி. 19. கன்னி. 20. கன்னிகை. 21. காடமர்செல்வி. 22. காடுகிழவோள். 23. காடுகிழாள். 24. காடுகெழுசெல்வி. 25. காளி. 26. குமரி. 27. கைதவை. 28. கொலைமகள். 29. கொற்றவை. 30. கொற்றி. 31. கோடவி. 32. சண்டி. 33. சமரி. 34. நீலி. 35. பழையோள். 36. பாலைக்கிழத்தி. 37. போர்மடந்தை. 38. மடங்கலூர்தி. 39. மாகாளி. 40. மாயவள். 41. மாயி. 42. மாயை. 43. மாரி. 44. முக்கண்ணி. 45. மூதணங்கு. 46. மூதை. 47. மோடி 48. யாளியூர்தி. 49. வல்லணங்கு. 50. வலவை. 51. வாட்படையாள். 52. வாள்கைக்கொண்டாள். 53. வாளுழத்தி. 54. வாளேந்தி. 55. வீரச்செல்வி. 56. வீரி. #சொற்றொகுப்பு மேலும் படிக்கவும்
ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள் - செப்டம்பர் 14, 2024 ஞாயிறுமறைவு (Sunset) எனும் பொருட்படும் சில தமிழ்ச்சொற்கள்: 1. ஞான்றஞாயிறு. 2. நாளெல்லை. 3. பட்டபோது. 4. படுபொழுது. 5. பொழுசாய்தல். 6. பொழுதுசாய்தல். 7. பொழுதிறங்குதல். 8. பொழுதுபடுதல். 9. பொழுதுபுகுதல். 10. பொழுதுபூதல். 11. பொழுதுபோதல். 12. போதுபடுதல். #சொற்றொகுப்பு மேலும் படிக்கவும்
முருகன் - தமிழ்ப்பெயர்கள் - ஜூலை 15, 2023 முருகனுக்கு (Murugan) வழங்கப்படும் சில தமிழ்ப்பெயர்கள்: 1. அயிலவன். 2. அயிலான். 3. அரன்மகன். 4. அறுமுகன். 5. அறுமீன்காதலன். 6. ஆண்டி. 7. ஆறுமுகம். 8. ஆறுமுகவன். 9. ஆசான். 10. ஆடூர்ந்தோன். 11. ஆண்டலைக்கொடியோன். 12. ஆறுமுகன். 13. இளையபிள்ளையார். 14. இளையவன். 15. இளையோன். 16. இறைக்காசான். 17. கடம்பன். 18. கந்தன். 19. கலையறிபுலவன். 20. குமரவேள். 21. குமரன். 22. குழகன். 23. குளகன். 24. குறிஞ்சிக்கிழவன். 25. குறிஞ்சிக்கிறைவன். 26. குறிஞ்சிமன். 27. குறிஞ்சிவேந்தன். 28. குன்றெறிந்தோன். 29. கோழிக்கொடியோன். 30. சித்தன். 31. சிலம்பன். 32. சுரர். 33. செந்தி. 34. செந்தில். 35. செவ்வேள். 36. சேந்தன். 37. சேய். 38. சேயவன். 39. சேயான். 40. சேயோன். 41. பவளவடிவன். 42. பழனியாண்டி. 43. பழனிவேலன். 44. பிள்ளையார். 45. புலவன். 46. பெருவிறல். 47. மதவலி. 48. மயிலாளி. 49. முதல்வன்சேய். 50. முருகவேள். 51. முருகன். 52. முருகு. 53. வடிவேல். 54. வேலன். 55. வேள். #சொற்றொகுப்பு மேலும் படிக்கவும்
கருத்துகள்
கருத்துரையிடுக