உளவாளி (Spy) - தமிழ்ச்சொற்கள்:

உளவாளி (Spy) எனும் பொருட்படும் சில தமிழ்ச்சொற்கள்:

 

1. உசா.

2. உள்ளாள்.

3. உளவன்.

4. உளவாள்.

5. உளவாளி.

6. ஊடாளர்.

7. ஒற்றர்.

8. ஒற்றார்.

9. ஒற்று.

10. ஒற்றுவர்.

11. கொம்பாள்.

12. துப்பர்.

13. துப்பாள்.

14. பாடி.

15. முன்னோடி.

16. வேய்.

17. வேவாள்.

 

#சொற்றொகுப்பு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்