ஞாயிறு (Sun) - தமிழ்ச்சொற்கள்

 ஞாயிறு (Sun) - எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:


1. அரி.

2. அல்.

3. அலரி.

4. அழலவன்.

5. அழலோன்.

6. அழற்கதிர்.

7. அனலி.

8. ஆதி.

9. ஆம்பலரி.

10. ஆரியன்.

11. ஆழ்வான்.

12. இனன்.

13. இருட்பகை.

14. இருள்வலி.

15. ஈரிலை.

16. உச்சிக்கிழான்.

17. ஊழ்.

18. எரிகதிர்.

19. எல்.

20. எல்லவன்.

21. எல்லி.

22. எல்லிப்பகை.

23. எல்லினான்.

24. எல்லை.

25. எல்லோன்.

26. என்றவன்.

27. என்று.

28. என்றூழ்.

29. ஏழ்பரியோன்.

30. ஒருசுடர்.

31. ஒள்ளியோன்.

32. ஒளி.

33. ஒளியவன்.

34. ஒளியோன்.

35. க.

36. கடுங்கதிர்.

37. கதிர்க்கடவுள் .

38. கதிரவன்.

39. கதிரோன்.

40. கனலி.

41. கனலோன்.

42. குடக்கோடுவான்.

43. கோ.

44. கோன்.

45. சான்றோன்.

46. சுடர்.

47. சுரன்.

48. சூரன்.

49. சூரி.

50. செங்கதிர்.

51. செஞ்சுடர்.

52. செம்பரிதி.

53. செய்யவன்.

54. செய்யோன்.

55. ஞாயிறு.

56. திகிரி.

57. திமிராரி.

58. தேரோன்.

59. நாயிறு.

60. பகல்.

61. பகல்செய்வான்.

62. பகலரசு.

63. பகலோன்.

64. பகவன்.

65. பரிதி.

66. பனிப்பகை.

67. பனிப்பகைவன்.

68. புலரி.

69. பேரொளி.

70. பொழுது.

71. பொன்.

72. மண்டிலம்.

73. மணி.

74. மணிமான்.

75. மந்தி.

76. மாலி.

77. வாணாளளப்போன்.

78. வான்கண்.

79. வான்மணி.

80. வான்விளக்கம்.

81. வானவன்.

82. விண்மணி.

83. வியன்மணி .

84. வெங்கதிர்.

85. வெங்கதிர்ச்செல்வன்.

86. வெங்கதிரோன்.

87. வெஞ்சுடர்.

88. வெண்கதிரோன்.

89. வெய்யவன்.

90. வெய்யன்.

91. வெய்யோன்.

92. வெயில்.

93. வெயிலோன்.

94. வேந்தன்.


#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்