Beauty - தமிழ்ச்சொற்கள் (சொற்றொகுப்பு)
'Beauty' (அழகு/எழில்) எனும் பொருட்கு இணையான தமிழ்ச்சொற்கள்
1. அஞ்ஞை.
2. அணி.
3. அந்தம்.
4. அம்.
5. அமை.
6. அரண்.
7. அலரி.
8. அழகு.
9. ஆய்வு.
10. ஆரி.
11. ஆரியம்.
12. இலக்கணம்.
13. ஈரம்.
14. உருவம்.
15. எழில்.
16. ஐஞ்ஞை.
17. ஐது.
18. ஐன்.
19. ஒட்பம்.
20. ஒண்மை.
21. ஒப்பு.
22. ஒள்.
23. ஓவியம்.
24. கதிரம்.
25. கமை.
26. கலிகி.
27. கவர்ச்சி.
28. கவின்.
29. கவினல்.
30. காமர்.
31. குழகு.
32. கொம்மை.
33. கொழுமை.
34. கோப்பு = அமைப் பழகு;.
35. கோமலம்.
36. கோலம்.
37. சந்தம்.
38. சவி.
39. சாயல்.
40. சார்.
41. சாரு.
42. சித்திரம்.
43. சீர்.
44. செம்மை.
45. செல்வம்.
46. செல்வு.
47. செவ்வி.
48. செழுமை.
49. சேடு.
50. சொக்கம்.
51. சொக்கு.
52. தகைமை.
53. திரு.
54. தீத்தி.
55. துப்பு.
56. துப்புரவு.
57. தென்.
58. தையல் = கட்டழகு.
59. தோட்டி = கட்டழகு.
60. நலம்.
61. நவ்வி.
62. நன்கு.
63. நன்மை.
64. நாட்டம்.
65. நீர்மை.
66. நேத்தி.
67. நோக்கம்.
68. பகரம்.
69. பகாரம்.
70. பசுமை.
71. பரேர்.
72. பாங்கு.
73. புனைவு.
74. பூங்கற்று.
75. பை.
76. பொலம்.
77. பொலிவு.
78. பொற்பு.
79. போக்கம்.
80. மஞ்சு.
81. மஞ்சுளம்.
82. மடம்.
83. மதர்வு.
84. மதன்.
85. மதுகம்.
86. மயம்.
87. மல்லல்.
88. மவ்வம்.
89. மாட்சி.
90. மாண்பு.
91. மாணி.
92. மாதர்.
93. மாமை.
94. மாயம்.
95. மாழை.
96. முருகா.
97. முருகு.
98. மேனி.
99. மைந்து.
100. யாண்.
101. யாணர்.
102. யாணு.
103. வடிவம்.
104. வடிவு.
105. வண்மை.
106. வரணம்.
107. வள்ளிசு.
108. வற்கு.
109. வனப்பு.
110. வாகு.
111. வாய்ப்பு.
112. வான்.
113. வி.
114. விடங்கம்.
115. விடங்கு.
116. வீறு = unique beauty.
117. வேனில்.
கோமலம் - அல்ல. கோமளம்.
பதிலளிநீக்குகோமலம் தான் கோமளம் என்றாகும். சிலர், கோமளம் என்ற சொல்லை வடசொல் என்று கருதுகின்றனர். அதனாலேயே அச்சொல்லைச் சேர்க்கவில்லை.
நீக்கு