Desire -தமிழ்ச்சொற்கள் (சொற்றொகுப்பு)
பொருள்: Desire (விருப்பம், வேட்கை)
சொற்கள்:
1. அணங்குதல்
2. அமர் - இ
3. அலத்தல்
4. அவா
5. அவாவுதல் - இ
6. அளி -இ
7. அறுபகை - இ
8. ஆசித்தல் - இ
9. ஆசை - இ
10. ஆதரம்
11. ஆதல்
12. ஆர்த்தி
13. ஆர்வம் - இ
14. ஆர்வலித்தல்
15. ஆர்வு - இ
16. ஆவல் - இ
17. ஆவுதல் - இ
18. இச்சித்தல்
19. இச்சை
20. இட்டு
21. இவர்தல் - இ
22. இவறுதல் - இ
23. ஈடணம்
24. உகளம்
25. உம்முதல் - இ
26. உவ்வுதல்
27. உவகை - இ
28. உவப்பு - இ
29. உவவு
30. உள்ளக்கிடக்கை
31. உறவு - இ
32. எசறவு - இ
33. ஏக்கறுதல் - இ
34. ஏக்கு
35. ஏசறு - இ
36. ஏடனை - இ
37. ஏடை
38. ஏமாத்தல் - இ
39. கண்ணயத்தல் - இ
40. கருடல்
41. கருத்து - இ
42. கவர்தல் - இ
43. கவவுதல் - இ
44. கவற்சி - இ
45. காங்கிசை - இ
46. காதல் - இ
47. காதலி - இ
48. காதன்மை - இ
49. காமம் - இ
50. காமர் - இ
51. குதுகுதுப்பு - இ
52. கெலிப்பு
53. கோருதல்
54. சிந்தித்தல் - இ
55. சீந்துதல்
56. சோட்டை - இ
57. துயக்கு - இ
58. தேவை - இ
59. தொழுதகுதல் - இ
60. தோட்டம் - இ
61. நச்சுதல் - இ
62. நசைதல் - இ
63. நத்துதல் - இ
64. நம்பல்
65. நயத்தல்
66. நயம்
67. நயவரு - இ
68. நல்கு - இ
69. நலத்தல் - இ
70. நாட்டம் - இ
71. நாடுதல் - இ
72. நுவலுதல் - இ
73. நேசம் - இ
74. நேடுதல்
75. பசை - இ
76. பற்று
77. பார்த்தல் - இ
78. பாரிப்பு - இ
79. புரிவு - இ
80. பெட்டல் - இ
81. பெட்பு - இ
82. பேண் - இ
83. பேர்வம்
84. போற்றுதல்
85. மகிழ்தல்
86. மதர்வு
87. மதலை - இ
88. மயல் - இ
89. மனம்
90. முக-த்தல் - இ
91. மேவல் - இ
92. மேனோக்குதல்
93. மைந்து - இ
94. மோப்பு - இ
95. வயத்தல் - இ
96. வயம் - இ
97. வயவு - இ
98. வயாவுதல் - இ
99. வாவல்
100. விடாய்ப்பு
101. விடுப்பு
102. விதப்பு - இ
103. விதும்பு - இ
104. விதுவிதுப்பு
105. விருப்பம் - இ
106. விழவு
107. விழைவு - இ
108. விள்ளல்
109. விளரி
110. வீழ்வு - இ
111. வெஃகுதல்
112. வெப்பம்
113. வெப்பு
114. வெம்பு - இ
115. வெம்மை - இ
116. வேட்கை - இ
117. வேட்சை
118. வேட்டம் - இ
119. வேட்பு (வேள்) - இ
120. வேடம் - இ
121. வேடை - இ
122. வேண் - இ
123. வேண்டல் - இ
124. நேசம் - இ
இ - இலக்கியச் சான்று உள்ளது
#சொற்றொகுப்பு
உதவி: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
*மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கலாம்.*
கருத்துகள்
கருத்துரையிடுக