Love - தமிழ்ச்சொற்கள் (சொற்றொகுப்பு)

 பொருள்: Love (காதல், அன்பு)


சொற்கள்:

1. அமர் - இ

2. அளி - இ

3. அன்பு - இ

4. ஆணம் - இ

5. ஆணு - இ

6. ஆத்தம் 

7. ஆதரம் - இ

8. ஆதரவு

9. ஆயத்தி

10. ஆர்வம் - இ

11. ஆர்வலித்தல் - இ

12. ஆராமை - இ

13. இளகல்

14. ஈரம் - இ

15. உப்பு

16. உம்முதல் - இ

17. உரங்காட்டுதல்

18. உரிமை - இ

19. உருக்கம் - இ

20. உவகை - இ

21. உவப்பு 

22. உவவு

23. உழுவல் - இ

24. உறவு - இ

25. கக்குலத்தை

26. கசனை - இ

27. கனி - இ

28. கனிகரம்

29. கனிவு - இ

30. காதல்

31. காதன்மை - இ

32. ஞேயம்

33. தட்பம் - இ

34. தண் - இ

35. துவக்கு

36. தொழுதகுதல் - இ

37. நச்சுதல் - இ

38. நசைதல் - இ

39. நண்பு - இ

40. நத்துதல் 

41. நயத்தல்

42. நயப்பு - இ

43. நயம் - இ

44. நல்கல் - இ

45. நலம் - இ

46. நற்காமம்

47. நள்ளுதல்

48. நார் - இ

49. நாரம் - இ

50. நிணறு

51. நெஞ்சம் - இ

52. நே - இ

53. நேசம் - இ

54.  நேசித்தல் - இ

55. நேசிப்பு

56. நேம்

57. நேயம் - இ

58. நேர்ச்சி - இ

59. பக்கம் - இ

60. பசை - இ

61. பசைவு

62. பரிதல் - இ

63. பரிவு - இ

64. பற்று - இ

65. பாசம் - இ

66. புரிவு - இ

67. பூணுதல் - இ

68. பெட்பு

69. மதனம் 

70. மாதர் - இ

71. முழுவல் - இ

72. மேவுதல் - இ

73. மோகம் 

74. யாணம்

75. யாப்பு - இ

76. வசியம் - இ

77. வல்லவம்

78. வயவு

79. வாரம் - இ

80. வாரப்பாடு

81. விருப்பம்

82. விழைதல் - இ

83. வேண்டல் - இ

84. வேட்டல் (வேள்) - இ


இ - இலக்கியச் சான்று உண்டு.


#சொற்றொகுப்பு


*மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கலாம்*

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்