ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்
ஞாயிறுமறைவு (Sunset) எனும் பொருட்படும் சில தமிழ்ச்சொற்கள்:
1. ஞான்றஞாயிறு.
2. நாளெல்லை.
3. பட்டபோது.
4. படுபொழுது.
5. பொழுசாய்தல்.
6. பொழுதுசாய்தல்.
7. பொழுதிறங்குதல்.
8. பொழுதுபடுதல்.
9. பொழுதுபுகுதல்.
10. பொழுதுபூதல்.
11. பொழுதுபோதல்.
12. போதுபடுதல்.
#சொற்றொகுப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக