விரைவு (quick) - தமிழ்ச்சொற்கள்
'விரைவு' (quick) - இணையான தமிழ்ச்சொற்கள்
1. இரியல்.
2. ஈண்டு.
3. ஓட்டம்.
4. கடிது.
5. கடுகல்.
6. கடுக்கம்.
7. கடுப்பு.
8. கடுமை.
9. கதம்.
10. கதழ்.
11. கதழ்வு.
12.குடுகுடுப்பு.
13.சடக்கு.
14. சண்டம்.
15. சதி.
16. சவம்.
17. சவனம்.
18. சுடுதிமடுதி.
19. சுள்ளாப்பு.
20. சுறுக்கு.
21. ஞெரல்.
22. ஞெள்ளல்.
23. தடுதாளி.
24. துக்கு.
25. துணவு.
26. துருசு.
27. துருதுருப்பு.
28. துரை.
29. துவல்.
30. துவறல்.
31. துனைவு.
32. தூரணம்.
33. தேவை.
34. நொறில்.
35. நெருநெருப்பு.
36. நொய்து.
37. நொவ்வு.
38. பரபரப்பு.
39. பறப்பு.
40. பேல்.
41. மிடுமிடுப்பு.
42. முகவு.
43. முடுகல்.
44. வல்.
45. வாசம்.
46. விசை.
47. விதப்பு.
48. விதுப்பு.
49. விரை.
50. வீகம்.
51. வீச்சு.
52. வேகம்.
#சொற்றொகுப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக