Sun - தமிழ்ச்சொற்கள்

 1. அலரி

2. அரி

3. அரிணன்

4. அருணன்

5. அவி

6. அழலவன்

7. அழலோன் - இ

8. அழற்கதிர் - இ

9. அனலி

10. ஆதவன் - இ

11. ஆம்பலரி

12. ஆயிரக்கதிரன்

13. ஆயிரக்கதிரோன் - இ

14. ஆழ்வான்

15. இருட்பகை - இ

16. இருள்வலி - இ

17. இனன்

18. ஈரிலை

19. உச்சிக்கிழான் - இ

20. உதயன் - இ

21. எரிகதிர்

22. எல் - இ

23. எல்லவன் - இ

24. எல்லி

25. எல்லை

26. எல்லோன்

27. என்றவன் - இ

28. என்றூழ் - இ

29. ஒருசுடர்

30. ஒள்ளியோன்

31. ஒளி

32. ஒளியவன் - இ

33. கடுங்கதிர் - இ

34. கதிரவன் - இ

35. கனலி - இ

36. கனலோன் - இ

37. குடக்கோடுவான்

38. குதபன்

39. கோன்

40. சான்றோன்

41. சுடர் - இ

42. சுரன்

43. சூரன் - இ

44. சூரி

45. செங்கதிர்

46. செஞ்சுடர்

47. செம்பரிதி - இ

48. செய்யவன்

49. செய்யோன் - இ

50. திகிரி - இ

51. திமிராரி

52. நாயிறு

53. பகல்செய்வோன் - இ

54. பகலரசு - இ

55. பகலோன் - இ

56. பகவன்

57. பரிதி - இ

58. பாது

59. புலரி - இ

60. பேரு

61. பேரொளி

62. பேனன்

63. பொழுது - இ

64. போது

65. மண்டிலம் - இ

66. மணி

67. மணிமான்

68. மந்தி - இ

69. மாலி

70. வாணாளளப்போன் - இ

71. வான்கண் - இ

72. வான்மணி - இ

73. வான்விளக்கம்

74. வானவன் - இ

75. விண்மணி - இ

76. வெங்கதிர்ச்செல்வன் - இ

77. வெஞ்சுடர் - இ

78. வெண்கதிரோன்

79. வெய்யோன் - இ

80. வெயில் - இ

81. வெயிலோன் - இ

82. வேந்தன்

83. சூரியன்


இ - இலக்கியச் சான்று உள்ளது


#சொற்றொகுப்பு

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

மாலை (Evening) - தமிழ்ச்சொற்கள்