மோர் - தமிழ்ச்சொற்கள்:

 'மோர்' ( = Butter-milk) என்ற பொருட்கு இணையான தமிழ்ச்சொற்கள்:


1. அருப்பம்

2. அளை

3. கங்கரம்

4. கலாயம்

5. கவிழம்

6. கவினம்

7. தக்கிரம்

8. தேட்டை (தெளிந்த மோர்)

9. மச்சிகை

10. மத்து

11. மதிகம்

12. மதிதம்

13. மலினம்

14. முசர்

15. மோர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்