Sailor (கப்பலோட்டி, மாலுமி) - தமிழ்ச்சொற்கள்

Sailor (கப்பலோட்டி, மாலுமி) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:


1. ஒசுநர்.

2. கப்பலோட்டி.

3. கப்பற்காரர்.

4. கலவர்.

5. நாவாய்கர்.

6. நீகாமர்.

7. நீயார்.

8. மரக்கலர்.

9. மீகாமர்.

10. மீகார்.

11. மீயார்.

12. மீவார்.


வேறு சில சொற்கள்:

மண்டாடி = வள்ளத்தைச் செலுத்துபவர்.

கடற்பாய்ச்சி = கடலில் கப்பல் செலுத்துபவர், sailor.

ஆற்றுப்பாய்ச்சி= ஆறுகளில் கப்பல் செலுத்துபவர், river navigator.


#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்