Curve/bend - தமிழ்ச்சொற்கள்:
'வளைவு' (Curve/bend) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:
1. ஆவல்.
2. ஆவலிப்பு.
3. இறல்.
4. ஏண்.
5. ஏணல்.
6. குடக்கம்.
7. குடந்தை.
8. குடவு.
9. குடா.
10. குடிலம்.
11. குண்டக்கம்.
12. குரங்கு.
13. குலவு.
14. குழைவு.
15. கூனல்.
16. கெளிப்பு.
17. கொட்பு.
18. கொணிசல்.
19. கொல்லி.
20. கோட்டம்.
21. கோடல்.
22. கோடி.
23. கோணம்.
24. கோணுசி.
25. கோணை.
26. கோரம்.
27. கோரை.
28. சாளையம்.
29. சுரியல்.
30. சுழல்.
31. சூன்.
32. தட்டு.
33. தடம்.
34. தடவு.
35. தடவரல்.
36. தடாம்.
37. திருக்கு.
38. துவளல்
39. தொடி.
40. நுடக்கம்.
41. மடக்கு.
42. மாணல்.
43. மிறை.
44. முடக்கம்.
45. முடக்கு.
46. முடம்.
47. முண்டி.
48. முரி.
49. வசிவு.
50. வட்டம்.
51. வளைவு.
52. வலந்தம்.
53. வளைசல்.
54. வளைப்பு.
55. வாக்கு.
56. வாங்கல்.
57. வாங்கு.
58. வீச்சு.
59. வீற்று.
#சொற்றொகுப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக