Moon (நிலவு/மதி)- தமிழ்ச்சொற்கள்

'Moon' (நிலவு/மதி) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:


1. அந்திக்காவலன்.
2. அந்திக்கோன்.
3. அம்புலி.
4. அம்புலியம்மான்.
5. அரி.
6. அல்லோன்.
7. அலவன்.
8. ஆலவன்.
9. ஆலோலன்.
10. ஆலோன்.
11. ஆம்பல்.
12. இரவன்.
13. இரவோன்.
14. இராக்கதிர்.
15. இருபிறப்பாளன்.
16. ஈரவன்.
17. உடுக்கோன்.
18. எல்லவன்.
19. ஒளி.
20. ஒளிவட்டம்.
21. க.
22. கங்குற்கிறை.
23. கலையோன்.
24. கோன்.
25. சுடர்.
26. திங்கள்.
27. தெவ்வு.
28. நிலவு.
29. நிலா.
30. நிலாவு.
31. புதுமுயற்கூடு.
32. பேரொளி.
33. ம.
34. மண்டிலக்கடவுள்.
35. மண்டிலம்.
36. மதி.
37. மதிமரசம்.
38. மதியம்.
39. மாதூர்காரகன்.
40. மானேந்தி.
41. மிடன்.
42. முயற்கூடு.
43. வெண்மதி.

#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்