கிள் * - கிளை
#கிள்:
*கிள் > கிளை-த்தல் = மரம் கப்புவிடுதல்; To branch out, பெருகுதல்; To multiply as families, நெருங்குதல்; To be close, to crowd.
'கிளை' எனும் வினையடியில் பல உறவுச் சொற்கள் கிளைக்கின்றன.
கிளை = கப்பு; Branch, bough, தளிர்; Sprout, shoot, bud, பூங்கொத்து; Bouquet, bunch of flowers, சுற்றம், உறவு; Kindred, relations, பகுப்பு; Section, division, இனம்; Class, group, herd, flock, shoal, company, family, horde, race.
கிளை > கிளைஞர் = உறவினர்; Kinsfolk, relations, நட்பினர்; Friends, companions, மருதநிலமக்கள்; Inhabitants of an agricultural tract
கிளை > கிளைமை = உறவு; Relationship
கிளை > கிளையார் = நண்பர்; Friend
கிளைப்பெயர் = சுற்றத்தை உணர்த்தும் பெயர்; Nouns signifying relationship
* கிள் > .. > கேள் = உறவு; Kindred, relations, நட்பு; Friendship, நண்பன்; Friend, companion
கேள் > கேள்மை - கேண்மை
கேள் > கேளிர் = நண்பர்; Friends, சுற்றத்தார்; Relations.
கேள் > கேண்மை = நட்பு; Friendship, intimacy , அருள்; Kindness, favour, benevolence, உறவு; Relationship
கேள் > கேள்வன் = தோழன்; Companion, friend, நாயகன்; Husband, master, lord
கேள் > கேளன் = தோழன்; Friend, companion
கேளார் = பகைவர்; Enemies, foes
கேளலர் (கேள் + *அ(ல்)லர்) = பகைவர்; Enemies
Kannada. kēḷa "companion"
keḷe "to draw or attract towards oneself"
keḷe, geḷe, geṇe, geṇi "union, companionship, friendship, companion, friend"
keḷeya, geḷeya, geḷiya, geṇiya, geṇeya "male friend"
keḷadi, geḷati, geḷate, geṇati; keḷetana, geḷetana, geṇitana, geṇetana "friendship"
Kota. keḷ "economic partnership between Kota and Toda"
Toda. keḷ "economic partnership between members of various Nilgiri communities"
Tulu. geṇe "coupling"
geṇegāre "an associate"
Kui. klāmbu "family, kin, tribe, species, kind"
ஒப்புநோக்கத்தக்கன:
கிழமை = உரிமை; Claim, right, propriety, உறவு; Relation, connection, நட்பு; Friendship, alliance.
கிட்டு-தல் = உறவு நெருங்குதல்; To be on friendly terms with, closely related to.
கிட்டினர் (< கிட்டு) = உறவினர்; Relations, friends, associates, allies

கருத்துகள்
கருத்துரையிடுக