மன்னன்

#மன்னன்:

மன்னு-தல் = நிலைபெறுதல்; To be permanent; to endure, தங்குதல்; To remain long; to stay

'மன்' எனும் வினையடி, தங்கும் மாந்தரை முதலில் குறித்துப் பின் நிலைபெற்றிருக்கும் அரசனையும் குறிக்கும்.

மன் (< மன்னு) = அரசன்; King, தலைவன்; Lord, chief, கணவன்; Husband

மன்னன் ( < மன்) = அரசன்; King, எப்பொருட்கு மிறை வன்; The Universal Lord, தலைவன்; Chief, கணவன், ஆடவன்; Man in his prime, between the ages of 32 and 48

மன்னவன் = மன்னன்; king

மன்னறம் (மன்+அறம்) = அரச அறம்; Duties of sovereignty.
மன்பதை ( < மன்பது) = படை; Army, மக்கட்பரப்பு; Humanity
மன்பது = மன்பதை

மன்னுமான் (< மன்னு) கடவுள்; God, as the Eternal Being

Malayalam. mannan, mannavan king
Kannada. manneya chieftain, commander
Telugu. manniya, manniyãḍu, mannī˜ḍu, manne, mannẽḍu, mannekã̄ḍu lord, suzerain, chief, chieftain

ஒப்புநோக்கத்தக்கன:
மந்து = அரசன்; King, மனிதன்; Man
மன்றம் = அவை; Hall, assembly, அறமன்றம்; Court, போர்க்களப்பரப்பின் நடுவிடம்; Central place in a battlefield. வீடு; House

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்