ஞானம் ('Wisdom') - தமிழ்ச்சொற்கள்

 ஞானம் ('Wisdom') - எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:

1. அகக்கண்.
2. அளவு.
3. அறம்.
4. அறிவு.
5. அறிவை.
6. ஆற்றல்.
7. ஈரம்.
8. உட்கண்.
9. உதிப்பு.
10. உய்த்துணர்வு.
11. ஊற்றம்.
12. ஒளி.
13. ஒட்பம்.
14. ஒண்மை.
15. ஓதி.
16. ஓர்ச்சி.
17. கண்.
18. காஞ்சி.
19. சிதம்.
20. சூழ்ச்சி.
21. தகவு.
22. தகுதி.
23. தெட்பம்.
24. தெருட்சி.
25. தெருள்.
26. தெளிவு.
27. புலம்
28. புலமை.
29. புலன்.
30. பொறி.
31. முற்றிமை.
32. மூதுணர்வு.
33. விழி.

#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்