தோல் (Skin) - தமிழ்ச்சொற்கள்

தோல் (Skin) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:

1. அதள்.
2. உரி.
3. உரிவை.
4. ஒலியல்.
5. துக்கு.
6. துவக்கு.
7. தொக்கு.
8. தொலி.
9. தோடு.
10. தோல்.
11. நிறம்.
12. பச்சை.
13. புரணி.
14. புரம்.
15. புறணி.
16. புறவம்.
17. புனிறு.
18. பூட்கை.
19. பொருக்கு.
20. போர்வை.
21. வக்கு.
22. வடகம்.
23. வடகு.
24. வார்.

#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்