காற்று வகை

* கொண்டல் - கிழக்கினின்று வீசும் மழைக்காற்று

* தென்றல் - தெற்கினின்று வீசும் இனிய மென்காற்று
* கோடை - மேற்கினின்று வீசும் வெப்பமான வன்காற்று;
* வாடை - வடக்கினின்று வீசும் குளிர் காற்று.
* ஆவி (spirit, vapour)
* புயல் (cyclone)
* வளி (wind)
* சூறாவளி (tempest)
* காற்று (gas)
* அன்றமை (air)
* சுழல் (whirlwind)
* வேற்றலம் (வாதம்)
* வெம்பாவி (mist)
* நீராவி (steam)
* உயிர் (life)

~ பாவாணர் (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் பக். 41)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்