வையும் வகைகள்:

 

ஏசுதல் - ‘வாங்கிக் குடித்தவன்’, ‘இரப்பெடுத்தவன்’ என வறுமை நிலையைச் சொல்லிப் பழித்தல்;

திட்டுதல் - ‘நாய்’, ‘பேய்’ என அஃறிணைப் பெயரைச் சொல்லிப் பழித்தல்;

வைதல் - இடக்கர்ச் சொற்களைச் சொல்லிப் பழித்தல்;

பழித்தல் - பலர் முன் இழுக்கமான செய்திகளைச் சொல்லி அவமானப்படுத்துதல்;

சாவித்தல் - ‘நீ மண்ணாய்ப் போக’, ‘நீ நாசமாய்ப் போக’ எனச் சபித்தல்.


~ #பாவாணர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்