நெருங்குதல் (to approach) - தமிழ்ச்சொற்கள்:

 'நெருங்குதல்', 'கிட்டுதல்' (to approach) எனும் பொருட்கு இணையான மேலும் சில தமிழ்ச்சொற்கள்:


1. அடுத்தல்.

2. அண்டுதல்.

3. அண்ணுதல்.

4. அண்புதல்.

5. அண்முதல்.

6. அணாவுதல்.

7. அணுகுதல்.

8. அணைதல்.

9. அந்தித்தல்.

10. அருகுதல்.

11. அருகுறல்.

12. அருவுதல்.

13. அள்ளுதல்.

14. இடுக்குதல்.

15. இடுகுதல்.

16. உறுதல்.

17. எய்துதல்.

18. கண்ணுறுதல்.

19. கிட்டுதல்.

20. குறுகுதல்.

21. கெழுமுதல்.

22. கையுறுதல்.

23. கைகூடுதல்.

24. சிவணுதல்.

25. செல்லுதல்.

26. தன்னுதல்.

27. துறுதல்.

28.  துன்றுதல்.

29. துன்னுதல்.

30. தூர்தல்.

31. தோய்தல்.

32. நணுகுதல்.

33. நள்ளுதல்.

34. நெரித்தல்.

35. நெருங்குதல்.

36. புடைப்படுதல்.

37. மண்டுதல்.

38. மருவுதல்.

39. முட்டுதல்

40. முண்டுதல்.

41. முன்னுதல்.

42. மேல்வாதல்.

43. விரவுதல்.


#முமொ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்