விரைதல் (to hasten) - தமிழ்ச்சொற்கள்

'விரைதல்' (to hasten) - எனும் பொருட்கு இணையான சில தமிழ்ச்சொற்கள்:

1. ஓடுதல்.
2. கடுகுதல்.
3. கடுத்தல்.
4. கடுமுடுத்தல்.
5. கதித்தல்.
6. துண்ணெனல்.
7. துவலுதல்.
8. துள்ளுதல்.
9. துனைதல்.
10. பறத்தல்.
11. பறபறத்தல்.
12. மண்டுதல்.
13. மலிதல்.
14. மிடுமிடுத்தல்.
15. முடுகுதல்.
16. முறுகுதல்.
17. மேற்செல்லுதல்.
18. வல்விரைதல்.
19. விசைதல்.
20. விதும்பல்.
21. விரசுதல்.
22. விரைதல்.
23. விறுவிறுத்தல்.

#முமொ
#பாவாணர்
#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்