மயிர்க்கூச்செறிதல்/Goosebumps

 மயிர்க்கூச்சு/புல்லரிப்பு (Goosebumps/Horripilation) - தமிழ்ச்சொற்கள்:


1. அருப்பம்.

2. குமிழ்ப்பு.

3. குரு.

4. கொய்ப்பு.

5. கூச்சு.

6. சிலிர்ப்பு.

7. புல்லரிப்பு.

8. புளகம்.

9. புளகிதம்.


பொருள்: மயிர்க்கூச்செறிதல்/to horripilate


1. கொய்தல்.

2. சிலிர்த்தல்.

3. சிலுப்புதல்.

4. சிலும்புதல்.

5. சிலிர்த்தல்.

6. சுறுக்கொள்ளுதல்.

7. புல்லரித்தல்.

8. புளகித்தல்.

9. மயிர்க்குச்செறிதல்.

10. மயிர்க்கூச்செறிதல்.

11. மயிர்பொடித்தல்.


#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்