ஆராய்ச்சி (Investigation)

 'ஆராய்ச்சி' (Investigation) எனும் பொருட்கு இணையான தமிழ்ச்சொற்கள்:


1. ஆய்வு.

2. ஆர்வு.

3. ஆராய்ச்சி.

4. உசா.

5. உண்ணாட்டம்

6. ஓர்ச்சி.

7. ஓர்ப்பு.

8. குணிப்பு.

9. சூழ்.

10. தெரிப்பு.

11. தேர்ச்சி.

12. நாட்டம்.

13. பன்னல் 

14. பூராயம்.

15. வித்தி.

16. விளக்கம்.


#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்