இரவு - தமிழ்ச்சொற்கள்

 இரவு ('Night') எனும் பொருட்கு இணையான தமிழ்ச்சொற்கள்:


1. அந்திகை.

2. அரிபுதை.

3. அல்கல்.

4. அல்கு.

5. அல்லி.

6. இரா.

7. இரவு.

8. எல்.

9. கங்குல்.

10. கருநாழிகை.

11. சாமம்.

12. திமிரம்.

13. திரியாமை.

14. துங்கி.

15. நத்தகாலம்.

16. நத்தம்.

17. நத்தமுகை.

18. நள்.

19. மங்குல்.

20. மதிகாலம்.

21. மாலை.

22. யாமம்.

23. யாமி.

24. யாமிகை.

25. யாமியை.

26. யாமீரை.

27. யாமை.

28. யாலம்.

29. வகுஞ்சம்.

30. வசதி.

31. வாசுரை.


#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்