எலும்பு (Bone) - தமிழ்ச்சொற்கள்:

எலும்பு (Bone) எனும் பொருளுணர்த்தும் தமிழ்ச்சொற்கள்:


1. அக்கு.

2. அலக்கு.

3. எலும்பு.

4. என்பு.

5. உயிர்க்குறடு.

6. குல்லியம்.

7. சல்லியம்.

8. சந்துயிர்.

9. சுள்ளி.

10. தண்டேறு.

11. நரைக்கொம்பு.

12. நெட்டி.

13. முருந்து.

14. வரிச்சங்கு.

15. வெளுப்பத்தி.


#சொற்றொகுப்பு

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்