Delay (தாமதம்) - தமிழ்ச்சொற்கள்:

 

Delay (தாமதம்) எனும் பொருளுணர்த்தும் தமிழ்ச்சொற்கள்:

1. அட்டி.
2. இழுப்பு.
3. இழுவை.
4. கசக்கம்.
5. கழுப்பு.
6. சுணக்கம்.
7. தங்கல்.
8. தவக்கம்.
9. தாங்கல்.
10. தாட்டோட்டம்.
11. தாழ்ச்சி.
12. தாழ்ப்பு.
13. தாழ்மை.
14. தாழம்.
15. தூக்கம்.
16. தெந்தனம்.
17. நீளங்கடை.
18. நீளம்.
19. நெடித்தற்பொழுது.
20. பாணி.
21. பொறுதி.
22. மெத்தனம்.
23. மெனக்கேடு.
24. விளம்பம்.
25. வினைக்கேடு.

#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்