மேன்மை (excellence) - தமிழ்ச்சொற்கள்

 excellence (மேன்மை) எனும் பொருளுணர்த்தும் தமிழ்ச்சொற்கள்:

1. அண்ணல்.
2. அதிக்கம்.
3. அதிகம்.
4. அமரல்.
5. அமுதம்.
6. அருமை.
7. அழகு.
8. அழுவம்.
9. ஆசினி.
10. ஆரி.
11. ஆரியம்.
12. இயக்கம்.
13. இருத்தி.
14. உச்சம்.
15. உத்தமம்.
16. உத்து.
17. உயர்ச்சி.
18. உயர்த்தி
19. உயர்பு.
20. உவணம்.
21. உறை.
22. ஏண்.
23. ஐன்.
24. ஒட்பம்.
25. ஒண்மை.
26. ஒல்லி.
27. ஒளி.
28. கச்சிதம்.
29. கருமை.
30. குசலம்.
31. கூர்மை.
32. சாயல்.
33. சால்பு.
34. சித்திரம்.
35. சீர்.
36. சீர்ப்பு.
37. சீர்மை.
38. செம்மல்.
39. செம்மை.
40. செழுமை.
41. சேட்டம்.
42. சேடு.
43. தகுதி.
44. தகைமை.
45. தகைமைப்பாடு.
46. திருத்தகைமை.
47. திறமை.
48. நயம்.
49. நயப்பாடு.
50. நலம்.
51. நன்பு.
52. நன்மை.
53. நன்று.
54. நிரப்பம்.
55. நிறைவு.
56. நேர்ச்சி.
57. நேர்த்தி.
58. படினம்.
59. பெருமை.
60. பொற்பு.
61. மாட்சிமை.
62. மாண்.
63. மாண்பு.
64. மாணம்.
65. மிகை.
66. மினுக்கம்.
67. மீப்பு.
68. முகடு.
69. மே.
70. மேட்டிமை.
71. மேதகவு.
72. மேதகை.
73. மேந்தலை.
74. மேல்.
75. மேலிமை.
76. மேன்மை.
77. வியன்.
78. விருந்தாரம்.
79. விழுத்தகை.
80. விழுமம்.
81. விறல்.
82. வீரம்.
83. வீறு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்