Lip (உதடு) - தமிழ்ச்சொற்கள்

'Lip' (உதடு) - தமிழ்ச்சொற்கள்:

1. இதழ்.
2. உதடு.
3. ஓட்டம்.
4. சொண்டு.
5. முத்தம்.
6. முன்வாய்.
7. வாய்க்கரை.
8. வாய்க்கரைப்பற்று.
9. வாய்ப்புறம்.
10. நமுடு = கீழுதடு.

#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்