Mother -தமிழ்ச்சொற்கள்

 Mother (தாய்) எனும் பொருளுணர்த்தும் தமிழ்ச்சொற்கள்:


1. அக்கா.

2. அக்கை.

3. அகத்தை.

4. அச்சம்.

5. அச்சி.

6. அஞ்ஞை.

7. அத்தாள்.

8. அத்தி.

9. அத்தை.

10. அம்மன்.

11. அம்மனை.

12. அம்மா.

13. அம்மாச்சி.

14. அம்மாள்.

15. அம்மை.

16. அயின்றாள்.

17. அல்லா.

18. அவ்வை.

19. அன்னை.

20. ஆச்சாள்.

21. ஆச்சி.

22. ஆத்தாள்.

23. ஆத்தை.

24. ஆய்ச்சி.

25. ஆயாள்.

26. ஆயி.

27. ஈன்றாள்.

28. உமைய.

29. ஐயை.

30. ஒளவை.

31. ஞாய்.

32. தவ்வை.

33. தள்ளை.

34. தன்னை.

35. தாய்.

36. தாயார்.

37. மொய்த்தாய்.

38. மோய்.

39. யாய்.

40. வீரை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்