Warrior - தமிழ்ச்சொற்கள்

'Warrior' (மறவன்/வீரன்) - எனும் பொருட்கு இணையான தமிழ்ச்சொற்கள்:

1. அண்டீரன்.
2. அடர்வான்.
3. அடலோர்.
4. அமரன்.
5. அமரியோன்.
6. அயிலுழவன்.
7. அருந்திறல்.
8. இகலன்.
9. ஏறாளர்.
10. ஏறுழவன்.
11. ஏனாதி.
12. ஐயர்.
13. கண்டர்.
14. கத்தியன்.
15. கலவர்.
16. கலியன்.
17. சூரன்.
18. செம்மல்.
19. செருநர்.
20. சொட்டையாளன்.
21. நைவனம்.
22. பகடை.
23. படன்.
24. படிலன்.
25. படைவீரன்.
26. பொருநன்.
27. மகன்.
28. மத்தி - கழகக் காலத்து வீரன்.
29. மழவன்.
30. மள்ளன்.
31. மறவன்.
32. மறவோன்.
33. மிகவல்லோர்.
34. மேலார்.
35. மைந்தன்.
36. மொய்ம்பன்.
37. வண்டர்.
38. விடலை.
39. விடன்.
40. விருதர்.
41. வில்லேருழவர்.
42. விறலோன்.
43. வீரவான்.
44. வீரன்.

#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்