Water (நீர்) - தமிழ்ச்சொற்கள்

1. அப்பு.
2. அம்.
3. அம்பணம்.
4. அம்பு.
5. அமுதகம்.
6. அமுதம்.
7. அயம்.
8. அருவி.
9. அலர்.
10. அலை.
11. அளகம்.
12. அறல்.
13. அனலாற்றி.
14. ஆம்.
15. ஆருவம்.
16. ஆல்.
17. ஆலம்.
18. இதடி.
19.  உதகம்.
20. உதம்.
21. உதுக்கம்.
22. உந்தி.
23. ஓதம்.
24. கம்.
25. கமலம்.
26. கருப்புரம்.
27. கவந்தம்.
28. காண்டம்.
29. காண்டகம்.
30. குசம்.
31. கையம்.
32. கோ.
33. கோமலம்.
34. சம்பரம்.
35. சிவம்.
36. செம்மல்.
37. தகடி.
38. தண்.
39. தண்ணீர்.
40. தோணி.
41. தோயம்.
42. நளினம்.
43. நாரம்.
44. நீசகம்.
45. நீர்.
46. நேபம்.
47. பயசு.
48. பயம்.
49. பாணிதம்.
50. பாவனி.
51. புயல்.
52. புனல்.
53. பேரை.
54. மது.
55. மருந்து.
56. மழையலர்.
57. மாநீர்.
58. மாபகம்.
59. மாரி.
60. மிதடி.
61. வலாகம்.
62. வாசம்.
63. வாயம்.
64. வார்.
65. வார்த்தரம்.
66. வாரி.
67. வெள்ளம்.

#சொற்றொகுப்பு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்