Secret - தமிழ்ச்சொற்கள்
Secret ('இரகசியம்'/'மந்தணம்') எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:
1. அகந்தரம்.
2. அரங்கம்.
3. அருமறை.
4. அற்றம்.
5. ஆந்தரம்.
6. ஆய்.
7. ஆயம்.
8. ஆயமானம்.
9. ஆழம்.
10. ஆழி.
11. உட்புரை.
12. உட்பொருள்.
13. உள்ளடி.
14. உள்ளரங்கம்.
15. உள்ளாப்பு.
16. உள்ளிடை.
17. உள்ளீடு.
18. உளவு.
19. ஒடுக்கம்.
20. கப்பு.
21. கமுக்கம்.
22. கரவம்.
23. குட்டு.
24. குமுக்கு.
25. குய்யம்.
26. கூகம்.
27. கூடம்.
28. கோப்பியம்.
29. சன்னைசாடை.
30. சித்திரம்.
31. சூது.
32. சூன்.
33. துறவு.
34. பூட்டு.
35. பூட்டகம்.
36. புரை.
37. புரைசல்.
38. மந்தணம்.
39. மருமம்.
40. மறை.
41. மறைபொருள்.
42. மறைவு.
#சொற்றொகுப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக