இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Forehead (நெற்றி) - தமிழ்ச்சொற்கள்

Forehead (நெற்றி) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. கும்பம். 2. குளம். 3. சங்கம். 4. சூறை. 5. நகாசு. 6. நுதல். 7. நெற்றி. 8. நேத்தி. 9. படைவகுப்பு. 10. பொங்கம். 11. முண்டகம். 12. முண்டம். #சொற்றொகுப்பு

Curse (சாபம்) - தமிழ்ச்சொற்கள்:

Curse (சாபம்) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. சாவம். 2. சாவிப்பு. 3. சூள். 4. சொல். 5. தீமொழி. 6. நாவிடம். 7. வைவு. #சொற்றொகுப்பு

Curve/bend - தமிழ்ச்சொற்கள்:

'வளைவு' (Curve/bend) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. ஆவல். 2. ஆவலிப்பு. 3. இறல். 4. ஏண். 5. ஏணல். 6. குடக்கம். 7. குடந்தை. 8. குடவு. 9. குடா. 10. குடிலம். 11. குண்டக்கம். 12. குரங்கு. 13. குலவு. 14. குழைவு. 15. கூனல். 16. கெளிப்பு. 17. கொட்பு. 18. கொணிசல். 19. கொல்லி. 20. கோட்டம். 21. கோடல். 22. கோடி. 23. கோணம். 24. கோணுசி. 25. கோணை. 26. கோரம். 27. கோரை. 28. சாளையம். 29. சுரியல். 30. சுழல். 31. சூன். 32. தட்டு. 33. தடம். 34. தடவு. 35. தடவரல். 36. தடாம். 37. திருக்கு. 38. துவளல் 39. தொடி. 40. நுடக்கம். 41. மடக்கு. 42. மாணல். 43. மிறை. 44. முடக்கம். 45. முடக்கு. 46. முடம். 47. முண்டி. 48. முரி. 49. வசிவு. 50. வட்டம். 51. வளைவு. 52. வலந்தம். 53. வளைசல். 54. வளைப்பு. 55. வாக்கு. 56. வாங்கல். 57. வாங்கு. 58. வீச்சு. 59. வீற்று. #சொற்றொகுப்பு

Hoof (குளம்பு) - தமிழ்ச்சொற்கள்

Hoof (குளம்பு) - தமிழ்ச்சொற்கள் 1. குரச்சை. 2. குரசு. 3. குரம். 4. குளம்பு. #சொற்றொகுப்பு

Moon (நிலவு/மதி)- தமிழ்ச்சொற்கள்

'Moon' (நிலவு/மதி) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. அந்திக்காவலன். 2. அந்திக்கோன். 3. அம்புலி. 4. அம்புலியம்மான். 5. அரி. 6. அல்லோன். 7. அலவன். 8. ஆலவன். 9. ஆலோலன். 10. ஆலோன். 11. ஆம்பல். 12. இரவன். 13. இரவோன். 14. இராக்கதிர். 15. இருபிறப்பாளன். 16. ஈரவன். 17. உடுக்கோன். 18. எல்லவன். 19. ஒளி. 20. ஒளிவட்டம். 21. க. 22. கங்குற்கிறை. 23. கலையோன். 24. கோன். 25. சுடர். 26. திங்கள். 27. தெவ்வு. 28. நிலவு. 29. நிலா. 30. நிலாவு. 31. புதுமுயற்கூடு. 32. பேரொளி. 33. ம. 34. மண்டிலக்கடவுள். 35. மண்டிலம். 36. மதி. 37. மதிமரசம். 38. மதியம். 39. மாதூர்காரகன். 40. மானேந்தி. 41. மிடன். 42. முயற்கூடு. 43. வெண்மதி. #சொற்றொகுப்பு

பருமை (Bulkiness/Greatness) - தமிழ்ச்சொற்கள்

'பருமை' (Bulkiness/Greatness) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்: 1. இடம்பாடு. 2. இருமை. 3. எழில். 4. ஓக்கம். 5. கடா. 6. கண். 7. கதிமை. 8. கயம். 9. கனதி. 10. கனப்பு. 11. குரு. 12. குரை. 13. குவவு. 14. கொம்மை. 15. சேடு. 16. ஞாட்பு. 17. தடம். 18. தடவு. 19. தடா. 20. தடிப்பம். 21. தடிமன். 22. தண்டி. 23. தாக்கம். 24. தாக்கு. 25. திண்மை. 26. தொம்மை. 27. நளி. 28. பகடு. 29. பணம். 30. பணை. 31. பரி. 32. பரு. 33. பரூஉ. 34. பருப்பம். 35. பருப்பு. 36. பருமம். 37. பருமன். 38. பருமை. 39. பார். 40. பாரிப்பு. 41. புட்டி. 42. பெருமை. 43. பெருப்பம். 44. பொங்கல். 45. பொத்தை. 46. பொந்தி. 47. பொம்மல். 48. பொலிவு. 49. பொழில். 50. முரடு. 51. முருடு. 52. முழுமை. 53. மொக்கை. 54. மொடு. 55. மொத்தம். 56. மோடு. 57. வான். #சொற்றொகுப்பு