பருமை (Bulkiness/Greatness) - தமிழ்ச்சொற்கள்

'பருமை' (Bulkiness/Greatness) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:


1. இடம்பாடு.

2. இருமை.

3. எழில்.

4. ஓக்கம்.

5. கடா.

6. கண்.

7. கதிமை.

8. கயம்.

9. கனதி.

10. கனப்பு.

11. குரு.

12. குரை.

13. குவவு.

14. கொம்மை.

15. சேடு.

16. ஞாட்பு.

17. தடம்.

18. தடவு.

19. தடா.

20. தடிப்பம்.

21. தடிமன்.

22. தண்டி.

23. தாக்கம்.

24. தாக்கு.

25. திண்மை.

26. தொம்மை.

27. நளி.

28. பகடு.

29. பணம்.

30. பணை.

31. பரி.

32. பரு.

33. பரூஉ.

34. பருப்பம்.

35. பருப்பு.

36. பருமம்.

37. பருமன்.

38. பருமை.

39. பார்.

40. பாரிப்பு.

41. புட்டி.

42. பெருமை.

43. பெருப்பம்.

44. பொங்கல்.

45. பொத்தை.

46. பொந்தி.

47. பொம்மல்.

48. பொலிவு.

49. பொழில்.

50. முரடு.

51. முருடு.

52. முழுமை.

53. மொக்கை.

54. மொடு.

55. மொத்தம்.

56. மோடு.

57. வான்.


#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்