மேகம் (Cloud) - தமிழ்ச்சொற்கள்

 மேகம் (Cloud) எனும் பொருளுணர்த்தும் சில தமிழ்ச்சொற்கள்:


1. அம்.

2. அம்பு.

3. அமுதம்.

4. ஆயம்.

5. இளை.

6. ஈகை.

7. உயவை.

8. ஊரி.

9. எழிலி.

10. கச்சலம்.

11. கதம்பம்.

12. கந்தரம்.

13. கம்.

14. கமஞ்சூல்.

15. கமம்.

16. கரு.

17. கருவி.

18. களம்.

19. கனம்.

20. காளம்.

21. கார்.

22. காரானை.

23. குயில்.

24. குயின்.

25. கொண்டல்.

26. கொண்மூ.

27. கோடிதம்.

28. கோள்.

29. செல்.

30. சோனம்.

31. தளி.

32. தையல்.

33. தோக்குமம்.

34. நீகம்.

35. நீரதம்.

36. பாசி.

37. பாட்டம்.

38. பாடிரம்.

39. பாடீரம்.

40. புகார்.

41. புசல்.

42. புதம்.

43. புயல்.

44. பெயல்.

45. பே.

46. பேகம்.

47. பேசகம்.

48. மங்குல்.

49. மஞ்சு.

50. மதங்கம்.

51. மழை.

52. மாகம்.

53. மாசி.

54. மாசு.

55. மாரி.

56. மால்.

57. முகில்.

58. முதிரம்.

59. மெய்ப்பிரம்.

60. மெய்ப்பீரம்.

61. மை.

62. வண்டரம்.

63. வார்.

64. வான்.

65. வானம்.

66. விசும்பு.

67. விண்.

68. விண்டு.

69. விளை.

70. விளைவு.


#சொற்றொகுப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்